eniyatamil.com
மராத்தியில் திரைப்படமாகும் நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை!…
சென்னை:-சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் வித்யாபாலன் நடிப்பில் தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற படம் வெளியானது. இதையடுத்து தமிழில் சோனியா அகர்வால் நடிப்பில் ஒரு நடிகையின் வாக்குமூலம், மலைய…