சகோதரர் திருமணத்தை நிறுத்திய நடிகை அஞ்சலி?…

சென்னை:-தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்து வந்த அஞ்சலி, திடீரென தனது சித்தி பாரதிதேவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் சில நாட்கள் தலைமறைவாக வாழ்ந்தார். பின்னர் வெளி உலகிற்கு தோன்றிய அஞ்சலி, தனது சித்தி பாரதிதேவி, இயக்குநர் களஞ்சியத்துடன் சேர்ந்து, தன் சொத்துக்களை அபகரிக்க நினைப்பதாக பரபரப்பு குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக வழக்கு நடந்து வருகிறது. அதேசமயம் இயக்குநர் களஞ்சியமும், அஞ்சலி மீது புகார் கொடுத்தார். தனது ஊர் சுற்றி புராணம் படத்தை முடித்து தர வேண்டும், அதுவரை அவர் வேறு படங்களில் நடிக்க கூடாது, அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்று முறையிட்டார். ஆனால் அஞ்சலியோ எப்போதும் போல படங்களில் நடித்து வருகிறார். தற்போது சுராஜ் இயக்கத்தில், ஜெயம் ரவியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது சித்தி, அவரது மகனுக்கு திருமணம் ஏற்பாடுகள் செய்து வந்தார், திருமணமும் விரைவில் நடக்க இருந்த நிலையில், இப்போது அந்த திருமணம் நின்று விட்டது. இதற்கு காரணம் அஞ்சலி தான் என்று அவரது சித்தி பாரதிதேவி நினைக்கிறார். தன் மீதுள்ள வெறுப்பால், பெண் வீட்டாரிடம் சென்று எதை எதையோ சொல்லி இந்த திருமணத்தை நிறுத்தி விட்டதாக அஞ்சலி மீது தன் சகாக்களிடம் குற்றம் சாட்டி வருகிறார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago