இந்நிலையில், சமீபத்தில் தனது தம்பி சத்யா ஹீரோவாக நடித்துள்ள அமரகாவியம் படத்தின் ஆடியோ விழாவை பிரமாண்டமாக வெளியிட்டார். அதில் தன்னுடன் நடித்த பூஜா, திரிஷா, நயன்தாரா உள்ளிட்ட நடிகைகளை வரவழைத்து இருந்தார். ஆனால் இந்த விழாவில் அனுஷ்காவையும் அழைத்து இருந்தார் ஆர்யா. ஆனால் அவர் பங்கேற்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையே ஏதோ மனஸ்தாபம் ஏற்பட்டதால் தான் இந்த விழாவில் அனுஷ்கா பங்கேற்கவில்லை என்று செய்திகள் வெளியாகின. ஆனால் இதனை மறுத்துள்ளார் ஆர்யா.
அவர் அளித்த பேட்டி ஒன்றில் அமராகாவியம் ஆடியோ வெளியீட்டு விழாவின் போது, அனுஷ்கா, பாகுபலி படத்தில் பிஸியாக இருந்தார், அதனால் தான் அவர் பங்கேற்கவில்லை, மற்றபடி எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே