‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’ ஆகிய திரைப்படங்களை நான் ஏற்கெனவே தயாரித்து வெளியிட்டிருக்கிறேன். இதில் “ஆடுகளம்’ திரைப்படத்துக்கு தேசிய விருது கிடைத்தது.நான் தயாரித்து, நடிகர் சித்தார்த், லட்சுமிமேனன், அம்பிகா, நாசர் ஆகியோர் நடித்த “ஜிகர்தண்டா’ திரைப்படம் கடந்த 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்ட அன்றே திருட்டு சி.டி.யும் வெளியாகிவிட்டது. இதனால் பல கோடி ரூபாய் எனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் தமிழ்த் திரைப்படத் துறை நலிந்துவிடும்.
திரைப்படத் துறையை நம்பி வாழும் பல ஆயிரம் குடும்பங்களும் பாதிக்கப்படும். எனவே, காவல்துறை இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.தயாரிப்பாளர் கதிரேசனுடன் இயக்குநர் வெற்றிமாறன், நடிகர் பார்த்திபன், தயாரிப்பாளர்கள் தாணு, பிரமிட் நடராஜன், சித்ரா லட்சுமணன், சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கம் ஆகியோர் வந்திருந்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே