eniyatamil.com
இளைய தளபதியுடன் இணையும் இளைய திலகம்!…
சென்னை:-விஜய் நடித்து வரும் படம் ‘கத்தி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். தற்போது இப்படம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. …