eniyatamil.com
மீண்டும் இணையும் ஜெயம் ரவி, திரிஷா கூட்டணி!…
சென்னை:-உனக்கும் எனக்கும் படத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட, பெரிதும் பேசப்பட்ட காதல் ஜோடி ஜெயம் ரவியும், திரிஷாவும் தற்போது பூலோகம் படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். வெகு நாட்களுக்கு பிறக…