தமிழ் சினிமாவை கிண்டல் பண்ணி எடுக்கப்பட்ட தமிழ்ப்படம் என்ற படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் பிறகு அவர் நடித்த கலகலப்பு என்ற படமும் சிவாவுக்கு கமர்ஷியல் வெற்றியை தேடிக்கொடுத்தது. என்றாலும், தில்லுமுல்லு, வணக்கம் சென்னை, யா யா உட்பட சிவா நடித்த சில படங்கள் வரிசையாக ப்ளாப் ஆக..சிவாவுக்கு சறுக்கல் ஆரம்பித்தது.
ஏற்கனவே அவருக்கு அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்கள் படங்களை ஆரம்பிக்காமல் அமைதி காக்க ஆரம்பித்தனர். புதிதாக எந்தவொரு படங்களும் அவரைத் தேடி வரவில்லை.இதேநிலை நீடிப்பது தன் கேரியருக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்த மிர்ச்சி சிவா, தானே டைரக்டராகி தன் மார்க்கெட்டை நிலைநிறுத்திக்கொள்வது என்ற முடிவுக்கு வந்துள்ளார். தற்போது முழுமூச்சாக தான் இயக்க உள்ள படத்துக்கான ஸ்கிரிப்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே