eniyatamil.com
காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…
புதுடெல்லி:-ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா கடந்த 23-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் போட்டியை தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர…