eniyatamil.com
லிங்குசாமி படத்தில் நடிக்க ஆசை: நாகார்ஜூனா…
சூர்யா, சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘அஞ்சான்’ படம் தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் சமீபத்தில் நடந்தது. இதில் டைரக்டர் ராஜமௌலி…