அதிலும் அலெக்ஸ் பாண்டியன் என்ற கேரக்டர் இப்பவும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.
இப்போது இந்த ரீமேக் படத்தில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வி பெரிதாக எழும்பியுள்ளது.அஜீத் ஏற்கெனவே ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக்கில் நடித்திருக்கிறார். கார்த்தி எப்போதும் தன் படங்களுக்கு ரஜினி நடித்த படங்களின் பெயரையே வைத்து வருகிறார்.மேலும் விஜய் சிறுவயதில் இருந்தே ரஜினி ரசிகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் யார் நடிப்பார்கள் என்று தெரியவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே