eniyatamil.com
ரஜினி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய ஜிகர்தண்டா தயாரிப்பாளர்!…
சென்னை:-ரஜினி-ராதிகா நடிப்பில் 1982-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மூன்று முகம்’. இப்படத்தை சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. செந்தாமரை, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஜெகநாதன் இயக்கி…