eniyatamil.com
தனுஷுடன் நடிக்க 3 கோடி சம்பளம் கேட்கும் பிரபல நடிகை!…
சென்னை:-தமிழில் மிகப் பெரிய வெற்றியடைந்த தனுஷின் வேலையில்லா பட்டதாரி படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.இந்தியில் தமிழில் நடித்த தனுஷும், தெலுங்கில் அல்லு அர்ஜுனும் நடிக்க இருக்கி…