eniyatamil.com
ஜெயலலிதா பற்றி அவதூறு: நடிகர்கள்– டைரக்டர்கள் போராட்டம்!…
சென்னை:-இலங்கை அரசின் ராணுவ இணையதளத்தில் முதல்– அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியானது. இதற்கு அனைத்து கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க. வினர் தமிழகம் முழுவதும் இலங்கை அதிபர…