லட்சுமிமேனன் அளித்த பேட்டி வருமாறு:–
தமிழில் நான் நடித்த எல்லா படங்களும் ஹிட்டானது மகிழ்ச்சி அளிக்கிறது. ‘கொம்பன்’, ‘சிப்பாய்’ படங்களில் தற்போது நடிக்கிறேன். எல்லோருடனும் சகஜமாக பழகுவது எனக்கு பிடிக்கும். என்னுடன் நடித்த ஹீரோக்களுடனும் நட்புடன் இருக்கிறேன். ஜிகர்தண்டாவில் சித்தார்த்துடனும், அவதாரம் படத்தில் திலீப்புடனும் நடித்தது இனிமையான அனுபவம். இரண்டுமே நல்ல கதையம்சம் உள்ள படங்கள். பிளஸ்–2 படித்துக் கொண்டிருந்த போது இப்படங்களின் படப்பிடிப்பு நடந்தது. விடுமுறை நாட்களில் மட்டுமே கால்ஷீட் கொடுத்து நடித்தேன்.
நான் அழகு கிடையாது. என்முகத்தில் இருக்கும் தழும்பு அழகை கெடுக்கிறது. ஆனாலும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் எனக்கு வரவேற்பு இருக்கிறது. நடிகர்களில் சிம்புவை எனக்கு பிடிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே