இதற்கு அடுத்த இடத்தில் இருந்த ‘ஜில்லா’ படத்தின் டிரெய்லரை தற்போது பின்னுக்கு தள்ளிவிட்டு சூர்யாவின் ‘அஞ்சான்’ டிரெய்லர் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. சூர்யா, சமந்தா நடித்து லிங்குசாமி இயக்கத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ள ‘அஞ்சான்’ படத்தின் டீஸரை இதுவரை 30லட்சங்களுக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
தொடர்ந்து விஜய்யின் ‘ஜில்லா’ படத்தின் டீஸர் 28 லட்சங்களுடன் 3ம் இடத்திலும் , தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி’ 25 லட்சங்களுடன் 4ம் இடத்திலும், முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘கத்தி’ படத்தின் டீஸர் 19 லட்சங்களுடன் 5ம் இடத்திலும் இருந்து வருகிறது.
‘கோச்சடையான்’ டிரெய்லர் 45 லட்சம் பார்வையாளர்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் நிலையில் இந்த சாதனையை சூர்யாவின் ‘ அஞ்சான்’ பட டிரெய்லர் முறியடிக்குமா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே