அதனால், தற்போது அதுபற்றி தனது நெருங்கிய ஹீரோ, டைரக்டர், தயாரிப்பாளர்களை தொடர்பு கொண்டு என்னைப்பற்றி திருமண வதந்திகள் பரவுவது ஒன்றும் புதிய விசயமில்லை. அவ்வப்போது யாராவது இப்படி கொளுத்திப்போட்டு விடுகிறார்கள். ஆனால், என்னைப்பொறுத்தவரை இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை அதனால் அவ்வப்போது பரவும் இந்த திருமண செய்தியைப்பற்றி யாரும் குழப்பிக்கொள்ள வேண்டாம். குறிப்பாக என்னை படங்களுக்கு புக் பண்ணுவதை தவிர்க்க வேண்டாம். நான் திருமணம் செய்ய இன்னும் பல ஆண்டுகள் உள்ளது என்று தெளிவுபடுத்தி வருகிறார் த்ரிஷா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே