நாட்டில் நிலவி வரும் வறுமையை ஒழிக்க 8 முதல் 9 சதவீத அளவிலான சீரான வளர்ச்சியை நாம் எட்ட வேண்டியுள்ளது. இந்த இலக்கினை அடைய வேண்டும் என்றால் உள்நாட்டு சேமிப்பு மற்றும் உள்நாட்டு முதலீட்டுக்கிடையிலான வெற்றிடத்தை நிரப்ப வேண்டும்.இந்த வெற்றிடத்தை நிரப்பி, முதலீட்டு தேவைகளை ஈடு செய்ய அன்னிய முதலீடுகளின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. தற்போதைய அரசு இவ்விவகாரம் தொடர்பாக விழிப்புணர்வுடன் செயல்பட்டு, தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
நாட்டின் நிதி மந்திரியாக இதற்கு முன்னர் பொறுப்பு வகித்த தனது அனுபவத்தை இவ்விழாவில் மெல்ல கோடிட்டு காட்டிய அவர், 2 ஆண்டுகளுக்கு முன்னர் கொள்கை முடிவுகள் குறித்த நிலைப்பாடுகளை வடிவமைப்பதில் நான் முக்கிய பங்காற்றியுள்ளேன்.ஆனால், தற்போது நான் வகித்து வரும் பதவி எனக்கு விதித்து தந்துள்ள அரசியலமைப்பு சட்டம் சார்ந்த நிர்ப்பந்தங்களால் என்னால் எதுவும் பேச முடியவில்லை. இப்போது, மற்றவர்கள் பேச, நான் கேட்கிறேன் என்று வேடிக்கையாக குறிப்பிட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே