இந்த போஸ்டர் இணையதளங்களில் வெளியானதை அடுத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அதோடு சில ரசிகர்கள் அமீர்கானின் நிர்வாண கோலத்தைப்பார்த்து ஏராளமான கமெண்ட்டுகளை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக, சன்னிலியோன், பூனம் பாண்டே உள்ளிட்ட கவர்ச்சி நடிகைளுக்கு போட்டியாக அமீர்கான் இந்த கோலத்தில் களமிறங்கியிருப்பதாக கேலியும், கிண்டலும் கலந்து ஏராளமான கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.இதற்கு அமீர்கான் வெளியிட்டுள்ள அவசர செய்தியில், இப்படியொரு காட்சி அந்த படத்திற்கு அவசியம் தேவைப்பட்டது.
அதன்காரணமாகவே இமேஜ் பறறி கவலைப்படாமல் நடித்தேன். மேலும், படம் திரைக்கு வரும்போது இப்படியொரு காட்சியில் நான் நடித்தது அவசியம்தான் என்று ரசிகர்கள் அனைவருமே சொல்வார்கள் என்று கூறியுள்ளார் அமீர்கான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே