இதற்கிடையே தனுஷ் புகைப்பிடிப்பது போன்று சென்னை நகரமெங்கும் ஒட்டப்பட்ட போஸ்டர்களும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதுகுறித்து புகையிலை கட்டுப்பாட்டு வாரியம் சுகாதாரத்துறையிடம் புகார் அளித்தது. அதையடுத்து அந்த போஸ்டர்களை உடனடியாக நீக்குமாறு அப்படக்குழுவுக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.அதனால் தற்போது அந்த போஸ்டர்கள் அனைத்தையும் கிழித்து அகற்றியுள்ளனர். பல இடங்களில் அதே இடத்தில் வேலையில்லா பட்டதாரி படத்தின் வேறு போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே