ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி அன்று ‘லிங்கா’ படத்தை வெளியிட முடிவு செய்துள்ள படக்குழுவினர் இரண்டு கட்ட படப்பிடிப்புகளை ஹைதராபாத்தில் முடித்துவிட்டு தற்போது சென்னை வந்துள்ளனர்.சென்னையில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பாக ரஜினி, சோனாக்ஷி சின்ஹா இடம்பெறும் பாடல் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
ரஜினி பல கெட்டப்களில் தோன்றவிருக்கும் இந்த டூயட் பாடல் காட்சியைத் தொடர்ந்து சந்தானம், கருணாகரன் இடம்பெறும் சில காமெடி காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.
சென்னையில் நடக்கவிருக்கும் இந்த படப்பிடிப்பில் ராதாரவி, ஜெகபதி பாபு, ஆர்.சுந்தர்ராஜன், தேவ் கில் , மனோபாலா உள்ளிட்ட நடிகர்களும் பங்கேற்க உள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே