இதில் வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றியைப்பொறுத்தவரை தனுஷின் நடிப்பு, அனிருத்தின் இசை இரண்டையும் சினிமா உலகைச்சேர்ந்த பிரபலங்களே புகழ்ந்து தள்ளி வருகிறார்கள். குறிப்பாக முந்தைய படங்களில் இருந்து இந்த படத்தில் மாறுபட்ட நடிப்பைக்கொடுத்திருக்கிறார் தனுஷ். படித்து விட்டு வேலை வெட்டி இல்லாமல் அப்பாவிடம் திட்டு வாங்கிக்கொண்டு அலையும் காட்சிகளில் தனுஷை தவிர இத்தனை சிறப்பாக யாரும் நடிக்க முடியாது என்று வெளிப்படையாக பாராட்டுகின்றனர்.
அதேபோல், அனிருத் தனது பாடல்கள் மூலம் பட்டைய கெளப்பியிருக்கிறார். அவருக்கு தமிழ் சினிமாவில் ஒரு பெரிய இடம் காத்திருக்கிறது என்றும் கூறி வருகிறார்கள. இப்படி பலரும் கூறியுள்ள நிலையில, சமீபத்தில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கரும், தனுசின் நடிப்பும், அனிருத்தின் இசையும் என்னை கவர்ந்து விட்டன என்று தன் பங்குக்கு புகழ்ந்திருக்கிறார். இதனால் மேற்படி சுள்ளான்கள் இருவருமே சந்தோசத்தின் உச்சத்தில மிதந்து கொண்டிருக்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே