தற்போது கமலின் தயாரிப்பில் ரமேஷ் அரவிந்த் இயக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு மனைவியாக நடித்திருக்கிறார் ஊர்வசி.” இந்தப் படத்தில் எனக்கும் கமலுக்கும் பெரிதாக காமெடி காட்சிகள் இருக்காது ஆனால் சுற்றி இருக்கும் அனைத்து நடிகர்களும் எங்கள் இருவருக்கும் பதிலாக எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு காமெடியாக நடித்துள்ளனர்.
முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது. தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன ” என்று கூறியிருக்கிறார் ஊர்வசி.
அக்டோபர் 2ம் தேதி படம் வெளியிடப்படும் என அறிவித்திருக்கும் நிலையில் படத்தின் பாடல்கள் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே