இப்படத்தை இந்தியில் டப்பிங் செய்து வெளியிட பலர் தனுஷை அணுகியும் தனுஷ் மறுத்துவிட்டாராம். படத்தை இந்தியில் டப்பிங் செய்ய விரும்பாத தனுஷ் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் திட்டத்தில் இருக்கிறாராம். ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் விஐபி படத்தை சில மாற்றங்களுடன் இந்தியில் ரீமேக் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிப்பார் எனக் கூறப்படுகிறது.
தற்போது பால்கி இயக்கத்தில் ‘ஷமிதாப்’ படத்தில் நடித்துவரும் தனுஷ், அதை முடித்துவிட்டு இந்தி ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் நடிப்பாராம்.
இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே