ஆனால் 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே மணிரத்னம் தனது கடல் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படத்தில் பாதிரியாராக நடித்த அரவிந்த்சாமிக்கு உடனடியாக தமிழில் படங்கள் கிடைக்கவில்லை. அதனால் மலையாளத்தில் பிருதிவிராஜூடன் ஒரு படத்தில் நடித்தவர், இப்போது இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்கிறார். அப்படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.இதற்கிடையே கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படத்தில் அரவிந்த்சாமிதான் வில்லனாக நடிப்பதாக இருந்தது.
ஆனால், போட்டோசெஷனுக்குப்பிறகு தான் எதிர்பார்த்த வில்லனாக அரவிந்த்சாமியின் தோற்றம் இல்லை என்று அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைத்து விட்டார் கெளதம்மேனன்.
இந்நிலையில், தற்போது ஜெயம்ராஜா இயக்கத்தில் ஜெயம்ரவி–நயன்தாரா நடித்து வரும் தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி வில்லன் வேடத்தில் நடிப்பதாக செய்தி வெளியிட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே