eniyatamil.com
வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!…
சென்னை:-மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் கலெக்டராக நடித்தவர் அரவிந்த்சாமி. அதையடுத்து ரோஜா, பம்பாய், என் சுவாசக்காற்றே, இந்திரா, மின்சாரகனவு என பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், ஒரு கட்டத்த…