eniyatamil.com
பிறந்த நாளும் இறந்த நாளும் ஒன்றுதான்!… பிரபல இயக்குனரின் பேச்சால் சர்ச்சை…
சென்னை:-இயக்குனர் ராம்கோபால் வர்மா எதையாவது ஒன்றைச் சொல்லி அதை சர்ச்சையாக மாற்றுவதில் கை தேர்ந்தவர். சமீப காலமாக டுவிட்டர் மூலம் இவர் வெளியிடும் ஒவ்வொரு கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்ற…