ஷ¨ஜித் சிர்கார் படத்தில் நடிக்க இருப்பது உண்மைதான். மற்றடி படத்தை பற்றி விபரங்கள் எனக்குத் தெரியாது. படத்தின் முன் தயாரிப்பு வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. மற்ற விபரங்களை அவர்களே அறிவிப்பார்கள். நான் சொன்னால் சரியாக இருக்காது. அடுத்த ஆண்டு டிசம்பர் வரை நான் பிசியாக இருக்கிறேன். அதனால் இப்போது கிடைத்த ஒரு சின்ன இடைவெளியை பயன்படுத்திக் கொண்டு ஏத்தென்ஸ் நகருக்கு வந்திருக்கிறேன். இங்கு என் தங்கையுடன் ஓய்வெடுத்து வருகிறேன் என்கிறார் டாப்ஸி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே