எனவே, ‘ரபாஷா’ படத்துடன் ஒரு ‘டப்பிங்’ படம் போட்டி போட முடியாது என்பதால் ‘அஞ்சான்’ படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘சிக்கந்தர்’ படத்தை ஒரு சில நாட்கள் கழித்தோ அல்லது ஒரு வாரம் கழித்தோ வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.ஆனால், அதற்குப் பின்னால் வேறு விவகாரம் உள்ளதாக பேசிக் கொள்கிறார்கள். சமீப காலமாக பல தமிழ்ப் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்து ரிலீஸ் செய்வதை பல தெலுங்குப் பட தயாரிப்பாளர்கள் எதிர்த்து வருகிறார்கள்.
தமிழில் வெளியான சில வாரங்கள் கழித்தே அந்தப் படங்களை வெளியிட வேண்டும் என்று எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள். ஒரு வேளை தமிழில் அந்தப் படங்கள் தோல்வியடைந்து விட்டால், தெலுங்கில் வெளியிட முடியாது, வரவேற்பும் கிடைக்காது என்பதே அதற்குக் காரணம் என்கிறார்கள் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே