அப்படி அவர் தேடிவந்தபோது அவரது கண்ணில் பட்டவர்தான் ஸ்டுடியோ 9 சுரேஷ். தனது வில்லன் கதாபாத்திரததிற்கு நன்றாக பொருந்துவார் என்று நினைத்த பாலா, அவரை அழைத்து பேசியிருக்கிறார்.
நடிக்க வேண்டும் என்றதும் முதலில் அவர் தயங்கினாராம். அதன்பிறகு பாலா கதையை விளக்கியபோது, நீங்கள் சொல்லித்தருவதை அப்படியே செய்கிறேன்.
மற்றபடி எனக்கு நடிப்பைப்பற்றி எதுவும் தெரியாது எனறு சொன்னாராம். அதற்கு, எனக்கும் அந்த மாதிரி வில்லன்தான் தேவை என்று சொல்லி அவர் புக் பண்ணி விட்டாராம்.அதோடு, இந்த தாரை தப்பட்டை வெளிவந்தால், தமிழ் சினிமாவின் அடுத்த மெகா வில்லன் நீங்கள்தான். இந்த கதை அந்த அளவுக்கு உங்களை பிரமாண்டமாக்கி காட்டும் என்றும் நம்பிக்கை கொடுத்துள்ளாராம் பாலா.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே