eniyatamil.com
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் நடிகை சமந்தா!…
சென்னை:-முன்னணி ஹீரோயினிகளுடன் நடித்தால்தான் தனக்கு முன்னணி ஹீரோ அந்தஸ்து கிடைக்கும் என்று நினைக்கும் சிவகார்த்திகேயன், மான்கராத்தேயில் ஹன்சிகாவுடன் டூயட் பாடினார். படமும் வெற்றி பெற்றதால், இப்போது…