eniyatamil.com
அஞ்சான் பட விழாவில் சூர்யாவைப் பாராட்டிய நாகார்ஜூனா…!
சூர்யா, சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘அஞ்சான்’ படம் தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என்ற பெயரில் வெளியாகிறது. தெலுங்கு பதிப்புக்கான பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் டைரக்டர் ராஜமவு…