ரஜினிகாந்தை முந்திய நடிகர் தனுஷ்!…

சென்னை:-திரையுலக நட்சத்திரங்கள் அவர்களது ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதற்காகவே சமீப காலங்களாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் டுவிட்டர் கணக்கைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் இன்னும் டுவிட்டர் கணக்கை ஆரம்பிக்கவில்லை.

அஞ்சான்‘ பட வெளியீட்டை முன்னிட்டு சூர்யா விரைவில் ஆரம்பிக்கப் போகிறார். அதே சமயம், அஜித், விஜய் ரசிகர்கள் அவர்களது அபிமான நட்சத்திரங்களின் பெயரில் பல டுவிட்டர் கணக்கை நடத்தி வருகிறார்கள். ‘கோச்சடையான்’ பட வெளியீட்டின் போது ரஜினிகாந்த் டுவிட்டரில் இணைந்து ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.படம் வெளியான பின் டுவிட்டரில் ரஜினி எந்த கருத்தையும் பகிரவில்லை.

பெரும்பாலும் டுவிட்டர் கணக்கு வைத்திருப்பவர்களில் நடிகைகள்தான் மிகவும் ‘ஆக்டிவ்’வாக இருக்கிறார்கள். அவர்களில் சமந்தா, திரிஷா குறிப்பிட வேண்டியவர்கள். தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை ஸ்ருதிஹாசன் அதிகமான டுவிட்டர் தொடர்பாளர்களை வைத்திருக்கிறார். அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 10,22,000 பேர். தமிழ் நடிகர்களில் ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருப்பவர் தனுஷ், அவரைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 8,69,000.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago