அதையடுத்து அவர் நடிக்கும் இன்னொரு படமான ஆம்பளை படப்பிடிப்பும் தற்போது காரைக்குடி பகுதியிலேயே நடந்து வருகிறது. அங்கு முகாமிட்டு நடித்து வரும் விஷால், தினமும் அதிகாலையில் சைக்கிள் ஓட்டியபடி அந்த ஊரை ரவுண்டு அடிப்பாராம். அப்படி அவர் செல்லும்போது சிலர் கண்டும் காணாததும்போல் சென்றாலும், ஒரு ரசிகர் மட்டும் தினமும் விஷாலை பின் தொடர்ந்ததோடு, அவரை தனது செல்போனில் விதவிதமாக போட்டோ எடுத்துக்கொண்டிருந்தாராம்.இதை சில நாட்கள் கண்டு கொள்ளாமல் இருந்த விஷால், ஒருநாள் அவரை அழைத்து ஏன் என்னை தினமும் ப்பாலோ பண்றே? என்று கேட்டவர், அவர் வைத்திருந்த செல்போனை பிடுங்கி கோபத்தில் கீழே போட்டு உடைத்து தனது கோபத்தை வெளிப்படுத்தியவர், அதே வேகத்தில் அந்த ரசிகரின் கன்னத்திலும் பளார் பளார் விட்டாராம்.
இநத செய்தி அந்த வட்டாரத்தில் காட்டுத்தீயாய் பரவ, அடிபட்ட ரசிகரின் நண்பர்கள் ஒன்றுதிரண்டு அங்குள்ள காவல் நிலையத்தில் விஷால் மீது புகார் செய்து விட்டார்களாம். அதையடுத்து விஷாலை அழைத்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனபோதும் பெருசாக ரியாக்சன் இல்லையாம். ஆனால் அந்த ஏரியாவில் விஷாலுக்கு எதிராக ஒரு ரசிகர் வட்டம் உருவாகி விட்டதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே