இந்த படத்திற்கு தொடர்ச்சியாக 12 நாட்கள் பின்னணி இசை அமைத்துள்ளார். அலைகள் ஓய்வதில்லை படதிற்கு இளையராஜா ‘புத்தம் புது காலை பொன்னிற வேளை’ என்ற பாடலை போட்டிருந்தார். அந்த பாடல் இசை தட்டில் வெளிவந்தது, படத்தில் இடம்பெறவில்லை. தற்போது அந்த பாடலை இந்தப் படத்துக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதித்திருக்கிறார். அதை பிரமாண்டமான முறையில் படமாக்கவும் செய்திருக்கிறார்கள்.
மங்காத்தா. இதற்குதானே ஆசைப்பட்டாய் படங்களில் நடித்த அஸ்வின் கதையின் நாயகனாக நடித்துள்ளார். பெங்களூரூ மாடல் அங்கனா ராய் நாயகியாக நடித்துள்ளார், சுப்ரமணியம் சிவாவின் உதவியாளர் கார்த்திக் ரியா இயக்கி உள்ளார், ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் ஆகஸ்டில் வெளிவருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே