மும்பையில் தணிக்கை செய்யப்பட்ட அஞ்சான் படத்திற்கு, தணிக்கை குழுவினர், படத்தில் ஒரு கட் கூட கொடுக்காமல் யு சான்று அளித்துள்ளனர். யு சான்று படத்திற்கு வரிவிலக்கு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் கிடைக்கும், இதனால் லிங்குசாமி, சூர்யா, தனஞ்செயன் உள்ளிட்ட அஞ்சான் டீமே மகிழ்ச்சியில் உள்ளனர்.யு சான்று கிடைத்ததை தயாரிப்பாளர் யுடிவி தனஞ்செயன் தன் டுவிட்டரில் மகிழ்ச்சி பட கூறியுள்ளார்.
அதாவது, தணிக்கை அதிகாரிகள் படத்தை மிகவும் ரசித்து பார்த்தனர், படம் நன்றாக இருப்பதாக தெரிவித்து யு சான்று கொடுத்துள்ளனர். படம் சொன்ன தேதியில் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும். மேலும் அஞ்சான் படத்திற்கான புது டிரைலரும் தயாராகி வருகிறது, அதற்கான வேலைகளில் லிங்குசாமி மும்முரமாக ஈடுபட்டுள்ளார், அடுத்தவாரம் புது டிரைலரை வெளியிட உள்ளோம் என்று கூறியுள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே