கச்சத்தீவில் நுழைய முயன்றால் கைது!…தமிழக மீனவர்களுக்கு இலங்கை ராணுவம் எச்சரிக்கை…

கச்சத்தீவு பகுதிக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் அடிக்கடி நடந்து வருகிறது. இதனை கண்டிக்கும் வகையில், நாளை மறுதினம் கச்சத்தீவை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், கச்சத்தீவு பகுதிக்குள் நுழைய முயற்சிக்கும் தமிழக மீனவர்களைக் கைது செய்யப்படுவார்கள் என்று இலங்கை ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைய முயற்சிக்கும் தமிழக மீனவர்களின் போராட்டம் தடுத்து நிறுத்தப்படும். இதற்காக இலங்கை வீரர்கள் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்திய மீனவர்கள் கச்சத்தீவை முற்றுகையிடுவது தொடர்பாக எச்சரிப்பது புதியதில்லை. நாள்தோறும் சர்வதேச கடல் எல்லையை மீறுவது இந்திய மீனவர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது. என்று இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago