இந்நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியதால், எம்.பி பதவியை இழந்த ரம்யா மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதனால் கதைகளும் கேட்கத் தொடங்கியிருக்கிறார். இந்தநேரத்தில், ஏற்கனவே ரம்யா நடித்த சஞஜூ வெட்ஸ் கீதா என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் ரம்யாவை மீண்டும் நடிக்க கேட்டுக்கொண்டுள்ளார்களாம்.
ஆனால், முதல் பாகத்தில் அவருக்கு ஒரு குழந்தை பிறப்பது போன்று கதை பண்ணிய டைரக்டர் நாகேஷ்வர், இப்போது அந்த கதையின் தொடர்ச்சி என்பதால், குழந்தைக்கு அம்மாவாக ரம்யாவை நடிக்குமாறு கூறியுள்ளாராம். இதனால் ரம்யாவுக்குள் சிறிய அளவில் தயக்கம் உள்ளதாம். இப்போதே அம்மாவாக நடித்தால் அதன்பிறகு ஆளாலுக்கு இந்த மாதிரி கதைகளோடு வருவார்களே என்று யோசிக்கும் ரம்யா, சிறிது கால அவகாசம் கேட்டுள்ளாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே