ஸ்ருதி ஹாசனை தொடர்ந்து விலைமாது கேரக்டரில் நடிக்கும் பிரபல நடிகரின் மகள்!…

சென்னை:-பாலா இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகும் இப்படத்திற்காக இருவரும் முறைப்படி கரகாட்டத்தை பயின்ற பிறகே படப்பிடிப்புக்கு வந்துள்ளனர்.

அதோடு இயக்குனர் பாலா விரும்பியவாறு வரலட்சுமி தன் உடல் எடையையும் 10 கிலோ குறைத்துள்ளாராம். இந்நிலையில், தாரை தப்பட்டை படத்தில் வரலட்சுமி கதைப்படி விலைமாதுவாக நடிப்பதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது. இதற்காக பாலா, அவரை ஒரிஜினல் கரகாட்டக்காரி மட்டுமின்றி, ஒரிஜினல் விலைமாது போலவும் செதுக்கிக்கொண்டிருக்கிறாராம்.

மேலும் படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த வரலட்சுமி, போடா போடி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் டப்பிங் பேச தயாராகி வருகிறாராம். இந்தியில் ‘டிடே’ படத்தில் விலைமாதுவாக நடித்து ஸ்ருதி ஹாசன் பரபரப்பை ஏற்படுத்தியதை போன்று வரலட்சுமியும் தற்போது பரபரப்பை ஏற்படுத்த வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago