eniyatamil.com
பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா விருப்பம்!…
வாஷிங்டன்:-இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.இது தொடர்பாக, அமெரிக்க அதிபரின் வெள…