தற்போது, லிங்கா, அரண்மனை, ஐ, நண்பேன்டா என சில படங்களில் மட்டுமே சந்தானம் இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், அவரது சம்பளமும் தற்போது ஏறுமுகத்தில் சென்று கொண்டிருப்பதுதான். நான் ஹீரோவாகி விட்டேன் அதனால் பழைய ஞாபகத்தில் என்னிடம் வராதீர்கள் என்று அவர் எக்குத்தப்பாக பேசுவதால், பட்ஜெட் தாங்காது என்று அவரது அபிமான டைரக்டர்களே சூரியை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். இதனால் சந்தானத்துக்கு வர வேண்டிய படங்களெல்லாமே இப்போது சூரிக்கு பின்னால்தான் அணிவகுத்து நிற்கின்றன.
இந்நிலையில், சந்தானத்தை வீழ்த்த இதுதான் சரியான தருணம் என்று நினைக்கும் சூரி, சந்தானம் தான் நடித்த எந்த படத்தின் ஆடியோ விழாக்களுக்கும் செல்லாத நிலையில், இவரோ, தான் அவுட்டோர்களில் இருந்தாலும் ஆடியோ விழாக்களில் அவசியம் ஆஜராகி விடுகிறார். அதோடு, அதற்கான போக்குவரத்து செலவை கூட தயாரிப்பாளர்களிடத்தில் கேட்பதில்லை. சொந்த செலவிலேயே வந்து செல்கிறார் சூரி. ஆக படஅதிபர்கள் மத்தியில் சூரியின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே