இளையராஜாவின் ஒப்புதலுடன் இளையராஜா ஃபேன்ஸ் கிளப் வெளியிட்ட அந்த செய்தியில், வைரமுத்து அதிகபட்சமாக சாடப்பட்டிருக்கிறார். வைரமுத்துவையும் இளையராஜாவையும் கை குலுக்க வைக்கும் இணைப்பு முயற்சியை செய்த சீனு ராமசாமியையும் இளையராஜாவின் கோபம் விட்டு வைக்கவில்லை. அவரும் அநியாயத்துக்கு கண்டனத்துக்குள்ளாக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் சம்மந்தமேபடாத இயக்குநர் பாலாவுக்கும் அந்த அறிக்கையில் அர்ச்சனை நடத்தப்பட்டிருந்தது.அதாவது, தாரை தப்பட்டை படத்தில் வைரமுத்துவை பாடல் எழுத வைக்க முயற்சி செய்தாராம் பாலா. அதற்கு கடுமையாய் ரியாக்ட் பண்ணி இருக்கிறார் இளையராஜா.
இயக்குநர் பாலா தனது தாரை தப்பட்டை படத்தில் எப்படியேனும் இளையராஜா இசையில் வைரமுத்துவை பாடல் எழுத வைத்து விட வேண்டும் என்று முயற்சி எடுத்தார். ஆனால், அப்படியொரு ஆசை இருந்தால் வேறு யாரையாவது வைத்து இசையமைத்துக் கொள் என்று பாலாவிடம் இளையராஜா உறுதியாக சொல்லிவிட்டார். அதன் பிறகே வைரமுத்துவை பாடல் எழுத வைக்கும் முயற்சியை தவிர்த்தார் பாலா. என்று அந்த அறிக்கையில் பாலாவையும் இழுத்துவிட்டிருக்கிறார்கள் இளையராஜா ஃபேன்ஸ் கிளப் அமைப்பினர். இவ்விஷயம் பாலாவின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. கடுப்பான பாலா இது குறித்து இளையராஜாவிடம் தன் வருத்தத்தை பதிவு செய்தாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே