போட்டி நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை சமந்தா!…

சென்னை:-சமந்தாவுக்கு தெலுங்கு தேசத்தில் அதிகப்படியான ரசிகர்கள இருப்பதால் ஹீரோக்களும் அவர் விசயத்தில் விட்டுக்கொடுத்து வந்தார்கள். ஆனால், அஞ்சான் படத்தில் தனது கவர்ச்சிக்கு திறப்பு விழா நடத்தியுள்ள சமந்தா, கத்தியிலும் சுண்டியிழுக்கும் கிளாமரை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். ஆக, இந்த இரண்டு படங்களிலும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு சமந்தா சூடு காட்டுவார் என்கிறார்கள்.

இந்நிலையில், இனி தெலுங்கு படங்களிலும் கிளாமராக நடிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார் சமந்தா. அவர் வட்டம் போட்டு நடித்து வந்தபோதே அவருடன் போட்டி போட முடியாமல் விலகி நின்ற ஆந்திர ஹீரோயின்கள், அவர் கவர்ச்சி காட்டி நடித்தால் நம்மையெல்லாம் கட்டம் கட்டி அடிப்பாரே எனறு அனைத்து நடிகைகளும மிரண்டு போய் நிற்கிறார்களாம்.

மேலும், சமந்தாவின் இந்த திடீர் கவர்ச்சி பிரவேசம் கண்டு அவரது அபிமானத்திற்குரிய இளவட்ட ஹீரோக்கள் அவரிடம் இன்னும் அதிகப்படியான கரிசனம் காட்டத் தொடங்கியிருப்பதோடு, சிபாரிசுகளையும் முடுக்கி விட்டுள்ளார்களாம். இதனால் சமந்தாவுக்கான புதிய படங்கள் அவரது டைரியை வேகமாக புல் பண்ணி வருகிறதாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago