இதுவரை கிளாமர் மற்றும் வில்லி வேடங்களில் நடித்து வந்த சோனா, தான் நடிக்கும் இந்த படத்தில் முழு நீள கதாபத்திரத்தை ஏற்று நடிக்கிறார். இந்தப் படம் மலையாள மொழியில் உருவாக உள்ளது.
கதை கேட்டு, அதில் தன்னுடைய கேரக்டர் பிடித்துப்போனதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று நடிகை சோனா தெரிவித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல் மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர் கே.கே.ஹரிதாஸ் இயக்கத்தில் ‘திலீப் விவாஹிதனயாள்’ என்ற படத்திலும் சோனா நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வருகின்ற ஆகஸ்ட் 18 முதல் தொடங்குகிறது.
மேலும், தமிழில் ‘ஜித்தன்’ ரமேஷ் நடிக்கும் ‘ஜித்தன்-2’ படத்திலும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் சோனா நடிக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே