ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் பல தியேட்டர்களில் அந்தப் படம் 100 நாட்கள் ஓடியது. ஒரு தியேட்டரில் ஒரு வருடத்திற்கும் மேலாக ஓடியது. தமிழில் ‘காதல் தேவதை’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியானது. அந்தக் காலத்திலேயே 10 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம்.
சிரஞ்சீவி, நான்கு அனாதைக் குழந்தைககளை வளர்த்து வருகிறார். ஒரு குழந்தைக்கு விபத்தில் நன்றாக அடிபட்டு விட, அந்தக் குழந்தையைக் காப்பாற்ற, ஒரு மூலிகையை எடுத்து வர மானசரோவர் செல்கிறார். அதே சமயம், இந்த பூமியின் அழகைப் பார்த்து ரசிக்க இந்திரலோகத்து மன்னனான இந்திரனின் மகள் இந்திரஜா அதே பகுதிக்கு வருகிறார்.
வந்தவர் இந்திரலோகத்து மீண்டும் செல்வதற்கு வேண்டிய முக்கிய மோதிரத்தை தொலைத்து விடுகிறார். அந்த மோதிரம் சிரஞ்சீவி கையில் கிடைக்கிறது. அந்த மோதிரம் ஒரு சக்தி வாய்ந்த மோதிரம். அதன் மூலம் சிரஞ்சீவிக்கு பல அதிசயங்கள் நடக்கின்றன. மோதிரத்தை திரும்பப் பெறுவதற்காக சிரஞ்சீவியைத் தேடி அவரின் இருப்பிடத்திற்குச் செல்கிறார் ஸ்ரீதேவி. அதன் பின் நடக்கும் சுவாரசியமான சம்பவங்கள்தான் படத்தின் கதை.தெலுங்குத் திரையுலக ரசிகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட இப்படத்தை இப்போது ரீமேக் செய்தாலும் மீண்டும் வரவேற்பைப் பெறும் என்கிறார் தயாரிப்பாளர் அஸ்வினி தத்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே