அப்போது, ரஜினியிடம் பழைய வேகம் இருக்காது என்று ஒட்டுமொத்த யூனிட்டே நினைத்திருக்க, பாடலை காதில் கேட்டதும் அதே வேகத்துக்கு கால்தூக்கி தனது கைகளை தனக்கே உரிய பாணியில் மின்னல் வேகத்தில் அசைத்து நடனமாடினாராம் ரஜினி. அவரது கைவீச்சுக்கு எல்லா நடிகைகளையும் போலவே அனுஷ்காவும் சிறது நேரம் தடுமாறி விட்டாராம். அதையடுத்து அவரது வேகத்துக்கு ஈடுகொடுத்து நடனமாடத் தொடங்கினாராம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே