eniyatamil.com
காந்தி ஜெயந்தி அன்று வெளியாகும் ‘உத்தம வில்லன்’…!
‘விஸ்வரூபம்’ படத்திற்கு பிறகு கமல் நடித்து வரும் படம் ‘உத்தமவில்லன்’. இப்படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் ஆகியோர் நடிக்கின்றனர். கமலின் நெருங்கிய …