eniyatamil.com
மறைந்த நடிகருக்கு அஞ்சலி செலுத்திய தனுஷ்…!
சில வருடங்களுக்கு முன்னர் மறைந்த நடிகர் ரகுவரன் தனது வில்லத்தனமான நடிப்பிற்கு தமிழ்த் திரையுலகில் தனி இடத்தைப் பெற்றிருந்தவர் ஆவார். இவர் நடிகர் தனுஷின் தந்தையாக ‘யாரடி நீ மோகினி’ படத்த…