eniyatamil.com
காமன்வெல்த் போட்டி: தங்கம் வென்றார் அபினவ் பிந்த்ரா!…
கிளாஸ்கோ:-காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்றார். அபினவ் இறுதிச்சுற்றில் 205.3 புள்ளிகள் பெற்றார். 202.1…