ராஜமௌலியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில தினங்கள் கழித்து ராம்கோபால் வர்மா அவரது கருத்தைப் பதிவு செய்திருந்தார். ராஜமௌலி, மிகப் பிரம்மாண்மான படங்களைத் தயாரித்து, சிறந்த வெற்றிப் பட இயக்குனர் என பெயரெடுத்தவர். ஆனால், பட்ஜெட் படங்களைத் தயாரித்து திரையுலகத்துக்கு நல்லது செய்ய, அவர் ரொம்ப நாளாக கற்றுக் கொண்டு வருகிறார் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்,” என பதிலடி கொடுத்திருக்கிறார்.
இவர்கள் இரண்டு பேருமே சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பல விஷயங்களைப் பதிவு செய்து எதையாவது சொல்லி வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அவர்களது கருத்துக்களால் மோதிக் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள். இந்த மோதலை தெலுங்குத் திரையுலகமும், ரசிகர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே