இப்படிப்பட்ட சூழ்நிலையில், சூர்யா மட்டும்தான் தற்போது போட்டியே இல்லாத களத்தில் கம்பு சுற்றிக்கொண்டிருக்கிறார். இவரை யாரும் போட்டியாக நினைப்பதில்லை. இவரும் யாரையும் போட்டியாளர்களாக கருதுவதில்லை. தான் உண்டு தன் வேலை உண்டு என்று வித்தியாசமான கதைகளாக தேர்வு செய்து நடித்துக்கொண்டிருக்கிறார்.
இதுபற்றி சூர்யா வெளியிட்டுள்ள செய்தியில், எந்த தொழிலாக இருந்தாலும் அதில் போட்டி அவசியம்தான். ஆனால் என்னைப்பொறுத்தவரை எனக்கு யாரும் போட்டி இருப்பதாக கருதவில்லை. மேலும், அஜீத், விஜய் இருவருமே என்னை விட சீனியர்கள், அனுபவசாலிகள், இந்த சினிமாவில் 25 வருடங்களாக உழைத்துக்கொண்டிருப்பவர்கள். அதனால் என்னை அவர்களுடன் ஒப்பிடுவதைகூட நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே